பறகஹதெனிய மெல்வத்த என்ற இடத்தில் மஸ்ஜிதுன் நுார் பள்ளி அமைந்துள்ளது.இது பள்ளியிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது.இந்தப் பள்ளியில் அப்பகுதி மக்கள் தொழுது வந்தனர்.அங்கு அண்மையில் ஜூம்ஆ ஆரம்பிக்கப்பட்டது.இதை எதிர்த்து அபுபக்கர் ஸித்திக் மாதனி குருப் எதிர்த்து வந்தது. எனினும் அங்கு ஜூம்ஆ மற்றும் ஐங்காலத் தொழுகை நடைபெற்று வந்தது.இதைத் தடுக்கும் முகமாக அபுபக்கர் ஸித்திக் மாதனியின் உறவினர்கள் மஸ்ஜிதுன் நுார் பள்ளியின் செயலாளர் மற்றும் உபதலைவரைத் தாக்கியுள்ளனர். அவர் வழங்கிய பேட்டியை இங்கு வெளியிடுகின்றோம்.s