இந்து முன்னணி இராம கோபாலனுக்கு பகிரங்க அறைக்கூவல்!
தவ்ஹீத் ஜமாஅத் வைத்துள்ள இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கதறியுள்ளார்.
தவ்ஹீத் ஜமாஅத் விரிக்கும் மாயவலையில் யாரும் விழுந்துவிடாதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.
இடஒதுக்கீடு கொடுப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்று உளறியுள்ளார்.
இவரது அவதூறுகளையும், பொய்களையும், உளறல்களையும் அம்பலப்படுத்த தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது. அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
நம்முடன் விவாதிக்க இராம கோபலன் தயாரா? என்று அவருக்கு பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்.