இலண்டன் மாநகரில் வீரத்தமிழர் முன்னணி நடத்தும் மாபெரும் தமிழர் திருநாள் விழா - 16-01-2016
தமிழர் திருநாள்
வீரத்தமிழர் முன்னணி - நாம் தமிழர் கட்சி
ஐக்கிய இராச்சியம்
தங்களை அன்புடன் அழைக்கிறது.
மண்வாசனையோடு நம் கிராமங்களின் பொங்கல் இலண்டன் மாநகரில்!!
தை 2 - காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
எழுச்சியுரை அண்ணன் செந்தமிழன் சீமான்
முதலில் பதியும் 300 குடும்பங்களுக்கே பொங்கல் வைக்க இடவசதி உள்ளதால் உங்கள் குடும்பமும் அதில் ஒரு குடும்பமாக உடனடியாக அழையுங்கள்!
தொடர்பு எண்கள்: 079 5828 5577 - 074 6737 4624 - 079 0447 2341 - 079 8457 5866 - 077 4130 4282