தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல்வராக
பதவியேற்க வருமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார்.
சென்னை: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. பதவியை ராஜினாமா செய்தார். பின்பு, சசிகலா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததால் ரஜினாமா செய்தேன் என கூறினார்.
அதன்பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வதற்கு பலமுறை ஆளுநரிடம் கோரிக்கை வைத்தும் அவர் அழைக்காமல் இருந்த நிலையில், அவர் சொத்துக்குவிப்பி வழக்கில் குற்றாவாளி என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அதையடுத்து அவர் தனக்கு 124 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது, ஆகவே ஆட்சி அமைக்க கோருகிறோம் என ஆளுநரிடம் தெரிவித்தனர்.
அதன்பிறகு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எஅடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Tamilnadu governor Vidyasagar rao invited Edappadi palanisamy to form the government and asks to conduct floor test with in 15 days.
For More Updates Follow Us On
Get Instant News Updates
http://tamil.oneindia.com/
Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/
Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil
Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil
Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil
Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil
Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711