டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை இந்து சேனா அமைப்பின் தொண்டர்கள் 2 பேர் தாக்கினர். அவர்களைப் பிடித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சரமாரியாக அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
Three people tried to manhandle SitaramYechury before a press conference in Delhi. He escaped unhurt.
மியான்மரில் இருந்து ராணுவ விமானம் ராடார் கருவியில் இருந்து காணாமல் போனது. 116 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், தவேய் நகரின் மேற்கே 20 மைல் தூரத்தில் விமானம் சென்ற போது காணாமல் போனது.116 பேருடன் சென்ற மியான்மர் நாட்டு ராணுவ விமானம் வங்கக்கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
A Myanmar military plane carrying 116 people went missing on Wednesday between the southern city of Myeik and Yangon.