பனிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்கள், இன்றும் நாளையும் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த மே மாதம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் உடனே துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற வாய்ப்புள்ளது.