தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வரும் மாணவி பாக்யஸ்ரீ உடல்பருமனை குறைக்கும் சிகிச்சையில் உயிரிழ்ந்த நிலையில், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரது உடலை வீட்டு வாசலில் வீசிச் சென்றுள்ளனர் தனியார் மருத்தவமனையினர்.
Teenage girl who admitted for weight loss died suddenly at Salem and without any information hospital leave the body of the girl at her residence and escaped