Deepa Outbursts At Poes Garden-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-12

Views 12

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று போயஸ் இல்லத்திற்குள் சென்ற நிலையில் அவரோடு சென்ற ஆங்கில டிவி சேனல் காமிரான மேன் மற்றும் நிருபர் மோசமாக தாக்கப்பட்டார்.கிளிப்பிள்ளை மாதிரி, 'அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்... நான் யோசித்து சொல்கிறேன்...' என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்.தான் தாக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "தீபக் சசிகலாவின் ஆள். அவன்தான் என்னை வரவச்சான். அம்மாவை சசிகலாவோடு, தீபக்கும் சேர்ந்துதான் கொன்றுவிட்டான். பொறம்போக்கு... சொந்த அத்தையை, பெத்த தாய் மாதிரி இருந்தவங்களை கொன்னுட்டான். பணத்துக்காக தீபக் இதை செஞ்சிட்டான்...," என்று பெரும் குரலில் கத்தினார்.

J Deepa has alleged that her own brother Deepak is one of the conspirator in Jayalalithaa death.Deepa also accusses her brother Deepak for Jayalalithaa's death, After visit poes garden.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS