virat kohli About India-Bangaladesh Match-Oneindia Tamil

Oneindia Tamil 2017-06-15

Views 0

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-வங்கதேசம் நடுவேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி இன்று நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பிரிமிங்காமில் இன்று நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளையும் எளிதாக தோற்கடித்தது. இலங்கைக்கு எதிராக ரன்களை குவித்தும், எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது.

Professionalism will be pitted against passion when defending champions India square off with Bangladesh in the second semi-final of the ICC Champions Trophy 2017, here tomorrow (June 15).

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS