Bigg Boss Tamil, Oviya was initially rejected in "Nadodigal" audition-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-07-25

Views 10

பிக்பாசில் கலந்து கொண்டுள்ள ஓவியாதான் தற்போதைய ஹாட் டாபிக்.தமிழில் 2010ம் ஆண்டு களவானி படத்தில் நடித்து பிரபலமானார். முன்னதாக அவர் நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாக நடிப்பதற்காக ஆடிசனில் கலந்து கொண்டார். அந்த ஆடிசனில் நடிகை அபிநயா தேர்வானார். ஆனால் ஓவியா தேர்வாகவில்லை.

Though Oviya's debut was "Kalavaani", she already gave audition for "Nadodigal" but she wasn't selected.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS