Private Bus Blocked By Villagers-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-27

Views 120

அந்தியூரை சேர்ந்த இலக்கியா என்பவர் கோவையிலிருந்து அந்தியூருக்கு தனியார் பேருந்தில் வந்துகொண்டிருக்கும் பொழுது அந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார் இதனால் பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Private Bus Blacked By Villagers.

Share This Video


Download

  
Report form