சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நடகா சிறைத்துறை-வீடியோ

Oneindia Tamil 2017-10-06

Views 13.4K

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருகிறார்.

Sasikala granted parole for 5 days to visit her ailing Husband Natarajan.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS