அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
The Tamil Nadu government on Wednesday announced a net hike of over 14% in the pay for its staff. The quantum of increase has been calculated after taking into account the existing basic pay, grade pay and dearness allowance.