முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் ,எடப்பாடி -வீடியோ

Oneindia Tamil 2017-10-30

Views 204

முத்துராமலிங்க தேவரின் 110வது ஜெயந்தி விழாவும், 55வது குருபூஜையும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் 110வது ஜெயந்தி விழா மற்றும் 55வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Dis: Muthuramalinga Deva's 110th Jayanthi Festival and 55th Gurupoo are celebrated. The Chief Minister and the Ministers of the Tamil Nadu Chief Minister and the Muthuramalinga Devi Memorial

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS