கமல், தல, விக்ரம் கெட்ட வார்த்தை பேசலாம், ஆனால் ஜோதிகா பேசக் கூடாதா?- வீடியோ

Filmibeat Tamil 2017-11-17

Views 2K

ஹீரோ கெட்ட வார்த்தை பேசலாம் ஆனால் ஹீரோயின் பேசினால் அது உலக மகா குத்தமா? நாச்சியார் பட டீஸரில் ஜோதிகா தே.ப. என்கிற கெட்ட வார்த்தையை பேசியுள்ளார். ஜோதிகா எப்படி அந்த வார்த்தையை பேசலாம் என்று ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். ஏன் ஹீரோ கெட்ட வார்த்தை பேசும்போது ஹீரோயின் பேசக் கூடாதா? ஜோதிகா தமிழில் கெட்ட வார்த்தை பேசியது தான் பிரச்சனை. இதுவே அவர் அதே வார்த்தையை ஆங்கிலத்தில் எஸ்ஓபி என்று பேசியிருந்தாலும் யாருமே கண்டுக்கவே மாட்டார்கள்.
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசலாம் தமிழில் பேசக் கூடாதாப்பா? நாச்சியார் பட டீஸரில் ஜோதிகா தே. ப. என்ற கெட்ட வார்த்தை பேசியது தான் இன்று அனைவருக்கும் பெரிய குற்றமாக தெரிகிறது. பாலா சொன்ன வார்த்தையை பேசிய ஜோதிகாவை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.


People who don't even notice when heroes swear on the screen are condemning Jyothika for doing the same. What's wrong in Jyothika swearing?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS