டிடிவி தினகரன் உறுப்பினர் கூட இல்லை முதலமைச்சர் பேட்டி

Oneindia Tamil 2017-12-02

Views 344

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஓகி புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார். ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் என்றும் டிடிவி தினகரன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
MR. Q. Chief Minister Edappadi Palanisamy said that the victory of the AIADMK will be bright in the city by-election.

ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெரும் என்றும் டிடிவி தினகரன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
MR. Q. Chief Minister Edappadi Palanisamy said that the victory of the AIADMK will be bright in the city by-election.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS