சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

Oneindia Tamil 2018-02-12

Views 9

சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் 11வதாக ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. திமுக சட்டசபை உறுப்பினர்களின் இருக்கைக்கு எதிர்புறம் இருக்கும் சுவற்றில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

photo inaugurated at assembly by Speaker, opposition parties boycotted the function whereas assembly hall filled with ADMK MP, MLAs and government officials.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS