தமிழ் படத்தில் வச்சு செஞ்ச இயக்குனர்..!!

Filmibeat Tamil 2018-02-12

Views 3.6K

மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்து இரண்டாயிரத்து பத்தில் வெளிவந்த தமிழ்படம் ஞாபகத்தில் இருக்கிறதா? ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரன் ஆவது தொடங்கி ராமராஜன் உள்பட சகலத்தையும் கிண்டலடித்து வந்த படம். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த டீம் மீண்டும் பார்ட் டூவுக்காக களம் இறங்கியிருக்கிறார்கள். முதல் படத்தை தயாரித்த அதே ஓய்நாட் சசிதான் இதற்கும் தயாரிப்பாளர். கூடுதலாக ஒரு கேரக்டரில் நடிக்கவும் செய்திருக்கிறார். மிர்ச்சி சிவா ஹீரோ. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கியது எல்லாமே தெரிந்த செய்திதான்.

Sources say that TamilPadam team is takes on leading director Goutham Menon in its sequel

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS