திமுக தலைவர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது போல செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். திமுகவை ஆட்சி கட்டிலிலும் ஸ்டாலினை முதல்வர் நாற்காலியிலும் அமர வைப்பதே தன்னுடைய நோக்கம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
MDMK chief Vaiko says at Madurai meeting he will be like a sword for Stalin as he is for Karunanidhi in the earlier days and definitely will become Stalin as CM of Tamilnadu.