கரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை- வீடியோ

Oneindia Tamil 2018-02-19

Views 2

கரூர் அருகே கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்தி நகரில் வசிப்பவர் கணேசன். இவருக்கு வயது 50. இவரது மனைவி பொன்னம்மாள். இவர்கள் இருவரும் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

Husband and wife committed suicide near Karur. Police rescued the body and went on Probe. This incident happen when their children not in Home.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS