தேர்தலில் பெரிய அடி... வடகிழக்கில் காணாமல் போன காங்கிரஸ்... ராகுல் எங்கே?- வீடியோ

Oneindia Tamil 2018-03-05

Views 1

வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வரலாறு காணாத அடி வாங்கிக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியை எங்கே என தேடிக் கொண்டுள்ளனர் தொண்டர்கள். திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாத காங்கிரஸ், மேகாலயாவை மட்டுமே நம்பியிருந்தது.

அந்த மாநிலத்திலும், ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே தங்கள் தலைவர் ராகுல் காந்தியை தேடிக்கொண்டுள்ளனர் காங்கிரசார்.

As the Northeast poll results came in, Rahul ji has been monitoring the developments closely, says Chaturvedi. But Rahul Gandhi is in Italy.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS