ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 ராணுவ வீரர்கள், 2 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
Five security forces personnel, including 3 army jawans, were killed on Wednesday in an ongoing encounter in the dense forests of the frontier district of Kupwara in Jammu and Kashmir, officials said.