அம்பேத்கார் குறித்து தவறான கருத்து...ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு- வீடியோ

Oneindia Tamil 2018-03-22

Views 199

அம்பேத்கார் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மோசமாக டிவிட் செய்து இருக்கிறார். இந்த டிவிட் பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

அம்பேத்கார் மோசமான சட்ட முறையை உருவாக்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய சட்ட அமைப்பையும் அவர் கிண்டல் செய்துள்ளார்.

சமூக நீதிக்கு எதிரான அவரது டிவிட் காரணமாக தற்போது அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.


Police files case against Hardik Pandya for his comment against Ambedkar. He tweeted “Which Ambedkar ??? The one who drafted a cross law and constitution or the one who spread the disease called reservation in the country” in his one of the tweet.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS