தினகரனுக்கு அமமுக பெயர், குக்கர் சின்னம் கிடைக்கும்-டிடிவி வழக்கறிஞர்- வீடியோ

Oneindia Tamil 2018-03-26

Views 1.5K

டிடிவி தினகரன் கோரிய குக்கர் சின்னம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரையும் ஒதுக்க தேர்தல் ஆணையம் ஒப்புகொண்டுள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி. தினகரன் கடந்த மார்ச் 15ம் தேதி புதிய அணியை அறிவித்தார். தனது அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் பெயர் வைத்தார், இந்நிலையில் தனக்கு குக்கர் சின்னத்தையும், அமமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் ஒதுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

TTV.Dinakaran's advocate Rajasenthurpandiyan appeared before election comission of India seeking cooker and AMMK name for his client, and he assures sure commisison will give it to them as there is no objections so far.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS