திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றும் முயற்சிகளை படுதீவிரமாக பாஜக மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றது முதல் திமுகவுடன் மோதல் போக்கைத்தான் கடைபிடித்து வருகிறார்.
According to the sources said the BJP is trying to break the DMK-Congress alliance for upcoming Lok Sabha elections.