ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காவிரிக்காக வேல்முருகன் ஒரு வேண்டுகோள்

Oneindia Tamil 2018-04-04

Views 5.5K

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் கண்டு களிக்க வேண்டாம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்டுக் கொண்டார். ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் போட்டிகள் மும்பையில் வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த போட்டிகளை நேரில் பார்க்க வேண்டாம் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.


Tamilaga Vazhvurimai Party says that dont watch IPL Cricket matches which are going to conduct in Chennai. It may divert the youngsters in the Cauvery.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS