காவிரிக்காக லண்டனில் வரும் 14ம் தேதி தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் நேற்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்புவிடுத்த பந்த் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றது.
Tamils are going to hold a demonstration on March 14 in London over Cauvery issue.