கர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக- வீடியோ

Oneindia Tamil 2018-04-18

Views 2

கர்நாடகாவில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டனர். கர்நாடகாவில் அதிமுக எப்படி போட்டியிட்டு தாக்குப்பிடிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால், இதற்கு முன்பு அதிமுக சார்பில் 4 முறை வெற்றி ஈட்டப்பட்டுள்ளது என்ற தகவல் பலருக்கும் புதிதாக இருக்கும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காந்திநகர் மற்றும் தங்கவயல் ஆகிய தொகுதிகளில் இதற்கு முன்பாக அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


Do you know AIADMK won 2 seats in Karnataka assembly election in the past? if not pleae read this copy.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS