ஜாலியாக இருக்கிறார், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சார் இப்போது ரொம்ப பிசி!.
’நாங்க கனவு வீட்டைக் கட்டிக்கிட்டு இருக்கோம்’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் வார்னரின் மனைவி கேண்டிஸ். அதில் தொழிற்சாலைகளில் அணியும் ஷேப்டி தொப்பியை அணிந்துகொண்டு கட்டிட வேலையில் பிசியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் வார்னர்.
warner's wife posted a video in twitter