மதுரையில் இந்தியன் வங்கி கொள்ளை விவகாரம்: சிசிடிவி காட்சி-வீடியோ

Oneindia Tamil 2018-05-03

Views 918

இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பட்டப்பகலில் காசாளரின் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS