மகனை நினைத்து விழா மேடையில் ஃபீல் செய்த பி.வாசு

Filmibeat Tamil 2018-05-08

Views 4

தன் மகன் சக்தியின் படம் ஒரேயொரு நைட் ஷோ மட்டுமே வெளியானதாக, யாளி பட விழாவில் இயக்குனர் பி.வாசு வேதனை தெரிவித்தார். 'கலாபக் காதலன்' படத்தில் ஆர்யாவை ஒருதலையாக காதலிக்கும் மச்சினி வேடத்தில் நடித்தவர் அக்ஷயா. ஒரு சில படங்களில் ஹீரேயினாகவும் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்ஷயா தனது கணவர் பாலச்சந்தரின் எ.பி.கிரியேஷன்ஸ் சார்பியில் உருவாகும் 'யாளி' என்ற படத்தை இயக்கி இருப்பதுடன், படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக தமன் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, அர்ஜுன் என்ற புதுமுகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். யாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பி.வாசு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போஸ்டரை வெளியிட்டார்.


In Yalee movie's first look launch function, director.P.Vasu has expressed his feelings for is son Sakthi's movie.

#yalee #pvasu #son

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS