சாவித்ரியாக அசத்திய கீர்த்தி சுரேஷ்.. அழைத்துப் பாராட்டிய உலகநாயகன்!

Filmibeat Tamil 2018-05-12

Views 2

நாக் அஷ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா நடித்த 'நடிகையர் திலகம்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷின் நடிப்பை படம் பார்த்த பெரும்பாலானோர் புகழ்ந்து வருகிறார்கள். சாவித்ரியின் நடிப்பை அவரது வாழ்க்கைக் கதையில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியின் ஆரம்பகால வாழ்க்கை, திரைப் பயணம், அவரது வள்ளல் தன்மை, இறுதிக்காலம் ஆகியவற்றை நிறைய தகவல்களோடு சொல்லியிருக்கிறது 'நடிகையர் திலகம்' திரைப்படம்.

Keerthi Suresh, Dulquer Salman, Samantha starrer 'Nadigaiyir Thilakam' is getting good response. Kamalhassan has blessed and congrats Keerthi Suresh yesterday.

Music credits:
ROCKIN' RIFF by Nicolai Heidlas Music https://soundcloud.com/nicolai-heidlas
Creative Commons — Attribution 3.0 Unported— CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music provided by Music for Creators https://youtu.be/J5QeT2YxCmE

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS