தம் அடிக்கறது, செக்ஸ் வச்சிக்கறதெல்லாம் சாதாரணமப்பா : யாஷிகா பேட்டி- வீடியோ

Filmibeat Tamil 2018-05-23

Views 368

இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்பொழுது ஆசை வந்தது தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் போல்டான பெண்ணாக உள்ளார்.
மாடலாக இருந்தவர் தற்போது அறியப்படும் நடிகையாகியுள்ளார்.
ஹர ஹர மகாதேவகி படத்தை பார்த்து யாஷிகா இம்பிரஸ் ஆகிவிட்டாராம். நடித்தால் இது மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவருக்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட வாய்ப்பு கிடைத்துள்ளது.



Yashika Anand interview. She says having sex and smoking cigarette is alright. And she doesnt mind to be in a relationship and living in together before marriage. This Yashika anand's interview is going viral.
Yashika Anand said that she got the desire to act in an adult comedy movie after watching Hara Hara Mahadevaki.

#yashika #yashikaanand #smoking #interview

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS