பாமகவின் காடுவெட்டி குரு காலமானார்

Oneindia Tamil 2018-05-25

Views 3

PMK's J.Guru passes away in Chennai Private hospital at the age of 58.

பாமகவின் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்.

நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS