பாம்பு கடித்தது... விஷம் கலந்த தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் குழந்தையும் பலி

Oneindia Tamil 2018-05-26

Views 3

உத்தரப்பிரதேசத்தில் பாம்பு கடித்தது தெரியாமல் குழந்தைக்கு பால் கொடுத்ததால், தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது மண்டலா கிராமம். அங்கு வசித்து வந்த 35 வயது பெண் ஒருவர், நேற்று இரவு வீட்டில் தனது இரண்டரை வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அப்பெண்ணை பாம்பொன்று கடித்துள்ளது. ஆனால், இதனை அப்பெண் அறியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாம்பு விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது

A woman who was bitten by a snake in her sleep and unknowingly breastfed poisoned milk to her daughter has died along with the child, police said on Friday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS