மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாணவர் சேர்க்கை திருவிழா

Oneindia Tamil 2018-05-29

Views 2.9K

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் கிருஷ்ணகிரியில் மாணவர் சேர்க்கை திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், கிருஷ்ணகிரியில் கல்வி வழிக்காட்டுதல் மையம் மற்றும் மாணவர் சேர்க்கை திருவிழா இன்று நடைபெற்றது.

The Education Guidance Center was held in Krishnagiri to increase student enrollment in government schools. Speaking on this, District Educational Officer Maheshwari said teachers have assured that quality education will be given to the students in government schools

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS