காவேரி நீர் சம்மந்தமான வழக்கு 40 ஆண்டுகளுக்கு பிறது தற்போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தீர்வு ஏற்பட்டுள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் சம்பந்தமான வழக்கு 40 ஆண்டுகால வழக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் மிக பெரிய தீர்வு எடுக்கப்பட்டுள்ளது. வாரியம் அமைக்கப்பட்டுள்ளது, தமிழகம் சார்பாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள், அதே போல் கேரளாவும் நியமித்து விட்டனர். கர்நாடகா அரசு உருப்பினர்களை 12 ஆம் தேதிக்குள் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம், விரைவில் ஆணையம் செயல்பாடிற்கு வந்து தமிழகத்திற்கு மாதம் மாதம் தர வேண்டிய நீரை தமிழக அரசு பெறுவதற்கு கண்டிப்பாக நடைவடிக்கை எடுக்கும் அமைச்சர் CV.சண்முகம் தெரிவித்தார்.
Des : The Cauvery water case is 40 years old.