Bigg Boss 2 episode 1 has already started. This time Big Boss house is completely different from the season 1 house. This time Big Boss Tamil has a jail and 3 different sitting areas or lounges and also a smaller dining table. Here are the differences between Big Boss 1 and Bigg Boss 2 house.
கடந்த முறையை போன்று இல்லாமல் இந்த முறை பிக் பாஸுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாம். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. இதற்காக பிரமாண்டமான வீடு செட் போட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக புதிதாக சிறை ஒன்றை கட்டியுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
#biggboss2 #bigboss2 #house #newhouse #season2house #jail #lounges #diningtable