இஸ்லாமிய ஊழியரின் பணி நேர்மை மீது நம்பிக்கை இல்லை என்பதால் அந்த ஊழியரை அனுப்ப வேண்டாம் என்று பூஜா சிங் என்பவர் போட்ட டுவிட்டால் சர்ச்சை எழுந்துள்ளது. பூஜா சிங் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில் ஏர்டெல் டிடிஎச் மறு இணைப்பு செய்ய வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.
A customer of telecom company Bharti Airtel refused to interact with a Muslim customer executive on Twitter due to his faith.