காரைக்காலில் களைகட்டிய மாங்கனி திருவிழா-வீடியோ

Oneindia Tamil 2018-06-27

Views 5

பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை இறைப்போருக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.


Thousands of devotees on witnessed the famous Mangani' festival, the main event of the four-day annual festival of the Karaikal Ammaiyar Temple, in Karaikal.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS