சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்க புகார் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
IG Pon Manickavel accusing Tamilnadu govt in Chennai high court. He said Tamil Nadu govt does not cooperate with the statue smugling issue, said IG Pon Manikavel.