மகனின் படத்தை இயக்க தயாராகும் ஜெயம் ரவி!- வீடியோ

Filmibeat Tamil 2018-06-30

Views 851

#jayamravi #tiktiktik #successmeet #son #aarav #hero #director

While speaking in Tik tik tik sucess meet actor Jayam Ravi said that he will be directing his son debut film as hero. Jayam Ravi says he is goint to becoem a director as he is planning to direct his son Aarav when he becomes hero.

மகனின் படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தன் மகனின் முதல் படத்தை தான் தான் இயக்குவேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
சக்கி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'டிக் டிக் டிக்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS