8 வழி பசுமை சாலையை ஏற்க மக்கள் தயாராக இல்லை - ஜி.கே.வாசன்

Sathiyam TV 2018-07-17

Views 0

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் பாதிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வந்தால், அதனை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்றார். மக்களை பாதிக்காமல் 8 வழி பசுமை சாலையை மாற்று வழியில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய ஜி.கே.வாசன், அரசு அவசரப்பட்டு அதிகாரிகளை வைத்து மிரட்டுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS