திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க மாட்டேன் என நடிகை ஓவியா
தெரிவித்துள்ளார். களவானி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன்பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும்,
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிறக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு
பிரபலமானார்.
Biggboss queen Oviya currently busy with some projects. She
prays for DMK Leader Karunanithi speedy recovery in a recent
press meet. And she answered to reporters, she won’t visit him
in the hospital, because she is not a politician, she stated.