திருச்சி விமான நிலையத்தில் டிடிவி தினரகன் பேட்டி- வீடியோ

Oneindia Tamil 2018-08-08

Views 417

தன்னை பிடித்த ஏழரை சனி விலகியதாகவும் இனி 30 ஆண்டுகள் தனக்கு ஒரு பிரச்சணையும் இல்லை என்று டிடிவி தினரகன் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 8 வழிசாலை அமைக்க விடமாட்டோம் என்றார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்தால் கூட்டணி அமைக்க தயார் என்றார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி வரும் தகவல்கள் தனக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் முழு உடல்நலம் பெற பிராத்திப்பதாக தெரிவித்தார். மேலும் தனக்கு பிடித்த ஏழரைசனி விட்டு விலகி விட்டதால் வரும் 30 ஆண்டுகள் தனக்கு எந்தவித பிரச்சணையும் இல்லை என்று கூறினார்.

Des : DDV Dinakaran said that his favorite seven-year-old Saturn has been separated and that he has no problem for 30 years.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS