கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா- வீடியோ

Oneindia Tamil 2018-08-09

Views 4.1K

#trisha #karunanidhi #memorial #crying

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்று நடிகை த்ரிஷா கருணாநிதியின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.


Actress Trisha visited Kalaignar Karunanidhi. Trisha pays respect to Kalaignar in his memorial at Marina. Trisha cries at Kalaignar memorial.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS