ஐசிசி பேட்டிங் தரவரிசை...கோஹ்லிக்கு சறுக்கல்!- வீடியோ

Oneindia Tamil 2018-08-14

Views 419

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 8 நாட்கள் மட்டுமே முதலிடத்தில் இருந்துள்ளார் கோஹ்லி


Virat kohli sliped from no 1 position in the icc test batting rank.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS