ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறப்பு... வெள்ள அபாயம்-வீடியோ

Oneindia Tamil 2018-08-28

Views 3

ஒடிஸா மாநிலம் ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் ஹிராகுட் அணைக்கு ஏராளமான நீர் வந்தது. இதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் ஹிராகுட் அணை.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS