கிருஷ்ணகிரி மாவட்டம் டி.பி.ரோட்டைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், ஊரக வளர்ச்சி திட்ட முகமைக்கு சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள கடையை வாடகைக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் கடையை வாடைகைக்கு வழங்க ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன் 15ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக, பதிவு எழுத்தர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்