பிஜேபியுடன் திமுகவுக்கு கூட்டணி இல்லை, என்று சத்தியம் செய்ய வேண்டும்- தம்பிதுரை- வீடியோ

Oneindia Tamil 2018-09-11

Views 439

பிஜேபியுடன் திமுகவுக்கு கூட்டணி இல்லை என்று திமுகவினர் சத்தியம் செய்ய வேண்டும் என்று அதிமுக எம்பி தம்பி துரை தெரிவித்துள்ளார் கரூரில் நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரியின் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சர்வதேசாளவில் கச்சா எண்ணெய் விலைகுறைந்த போது அதன் மீது அதிக வரிகளை விதித்தது மத்திய அரசு தான்.எனவே மத்திய அரசு உயர்த்திய வரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.மேலும் திராவிட கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.அவர்கள் இனிமேல் இது போன்ற தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என சத்தியம் செய்ய சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இவர்கள் பிஜேபியுடன் கூட்டணி வைப்பதற்க்காகதான் இவ்வாறு செயல்படுகிறார்கள். முதலில் இவர்கள் தான் சத்தியம் செய்து தரவேண்டும் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்று. இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்றார்.



Des : AIADMK wants to promise the DMK not with the BJP

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS